தேவையான பொருட்கள்
நான்கு பேர்
12மீன் துண்டுகள்
15 சிறிய வெங்காயம்
இரண்டு பெரிய தக்காளி
பத்துப்பல் பூண்டு
தேவையானஅளவு உப்பு
சிறிதளவுபுளி
ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்
அரை ஸ்பூன் சீரகத்தூள்
தேவையானஅளவு எண்ணெய்
ஒரு ஸ்பூன் வெந்தயம்
நான்கு பச்சை மிளகாய்
ஒரு கப் அளவு தேங்காய்
சிறிதளவுகருவேப்பிலை
சிறிதளவுகொத்தமல்லி இலை
முதலில் ஒரு சிறிய கடாயில் புலியை கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் பிறகு ஒரு வட சட்டியில் என்னை ஒரு ஸ்பூன் ஊற்றி வெங்காயம் தக்காளி பூண்டு மற்றும் தேங்காயை வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்
2 பின்பு ஒரு வடசட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு பச்சை மிளகாய் வெந்தயம் சீரகத்தூள் மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்ந்து நன்றாக வதக்கவும்
3 பின்பு அரைத்த மசாலாவையும் கரைத்துப் புலியையும் சேர்த்து கொதிக்க விடவும் இரண்டு நிமிடம் பிறகு இதனோடு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும்
4 மீன் வெந்த பிறகு புதிதாக வெட்டிய கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான மீன் குழம்பு பரிமாற ரெடி