நன்மை தரும் ப்ளாக் டீ
கேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது. அவ்வாறு கூறப்படும் ப்ளாக் டீயினை தினமும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். *இதில் உள்ள டானின் மற்றும் பாலிஃபீனால்கள் பற்சிதைவுக்குக் காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது.