வீட்டின் 4 மூலைகளில் இருக்கவேண்டிய இருக்கக்கூடாத பொருட்கள் என்ன…?
வாஸ்து முறையில் அமைந்த வீட்டில்தான் அமைதி, செல்வம் எல்லாம் பொங்கி வழியும். நான்கு திசைகள்: வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு. நான்கு மூலைகள்: வடகிழக்கு மூலை, தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை. வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் (ஈசான்ய மூலை / சனி மூலை). தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் தென்கிழக்கு மூலையாகும் (அக்னி மூலை). தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும் (நைருதி மூலை/ கன்னி மூலை) மற்றும்…