சப்பாத்தி & செட்டிநாடு Chicken Ghee Roast

தேவையான பொருட்கள்
4 பேர்கள்
4 கப்ஆட்டா & மல்டிகிரைன் மாவு –
தேவைக்குதண்ணீர்-
தேவைக்குஉப்பு –
தேவைக்குசமையல்எண்ணெய்-
அரை கிலோசிக்கன்- (500 கிராம்)
1 இஞ்சி- பெரியதுண்டு
10 பல்பூண்டு –
அரைஸ்பூன்மிளகு-
-அரைஸ்பூன்சீரகம்
அரைஸ்பூன்சோம்பு –
2வரமிளகாய்-
1 ஸ்பூன்சில்லி பவுடர்-
5சின்னவெங்காயம்-
1 கொத்துகருவேப்பிலை-

சமையல் குறிப்புகள்
1 மணி நேரம்
1 முதலில்தேவையானமாவை எடுத்து பிசைந்துகொள்ளவும். மாவுவட்டமாக தேய்த்து Heart வடிவத்தில் கட்பண்ணிக்கொள்ளவும்,அதைசப்பாத்தியாகச் செய்து கொள்ளவும்
2 அதைதனியாகவைத்துக்கொள்ளவும்.இதற்கு மேட்சாக செட்டிநாடு Chicken ghee ரோஸ்ட்பண்ணலாம்.
3 முதலில்சிக்கனைசுத்தம் பண்ணிக்கொள்ளவும்.பின் வெங்காயம் கட்பண்ணிக்கொள்ளவும். இஞ்சி,பூண்டு,சோம்பு, மிளகாய்பொடிவர மிளகாய்,மிளகு,சீரகம்,மல்லிவிதை(தனியா)எல்லாம் வறுத்து அரைத்துக்கொள்ளவும்.
4அரைத்த மசால்உடன் தயிர், உப்புசேர்க்கவும்.
5பின் சிக்கனை சேர்த்துநன்கு கலந்து விடவும்.இதைஅப்படியே 2 மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்.பின்னர் ஒருவாணலியில் 7ஸ்பூன் நெய்விடவும்.
6 அதில்வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் மசாலில் ஊறவைத்த சிக்கனைச் சேர்க்கவும்.
7 நெய்யிலேயேவேக விடவும்,தண்ணீர் சேர்க்கவேண்டாம்.சிக்கன் கலர் மாறி நெய்சுற்றிநிற்கும்.கிரேவி முழுவதும் சேர்ந்துநிற்கும்.
8 பார்க்கவேசாப்பிட தோன்றும்.அப்போது கேஸை ஆப் பண்ணிகருவேப்பிலை சேர்த்து கலந்துவிடவும்Heart சப்பாத்தி&சுவையானச செட்டிநாடு Chicken ghee Roast ரெடி.Heart சப்பாத்தி ghee சிக்கன் நல்ல காம்பினேசன்.சாப்பிட்டு சுவைத்து மகிழுங்கள்🙏😊நன்றி மகிழ்ச்சி.
9 ரசசாதத்துக்கு சிக்கன். நன்றாகஇருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *