சில்லி தோசை

தேவையானப் பொருட்கள்:- தோசை மாவு=தேவைக்கு வெங்காயம்=2கொஞ்சம் பெரிது தக்காளி=1 பெரியது காரட்=1 துருவியது ப.மிகாய்=1 கொ.மல்லி இலை=கொஞ்சம் மஞ்சள் தூள்=½tsp வத்தல் தூள்=½tsp கரம் மசாலா =½tsp சோயா சாஸ்=½tsp தக்காளி சாஸ்=1tsp சோடா உப்பு=1சிட்டிகை உப்பு=தேவைக்கு எண்ணெய் =தேவைக்கு செய்முறை :- தோசை மாவில் உப்பு,சோடாப்பு போட்டு ஸ்பாஞ்ச் தோசைகளாக ஊற்றவும்.தோசைக்கல்லில் மாவைக் கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிப்போட்டு சிம்மில் வைத்து ஒருப்பக்கம் மட்டும் வெந்து எடுத்தால் ஸ்பாஞ்ச் தோசை ரெடி.இப்படி அனைத்து தோசைகளும் சுட்டு…

Read More

தேங்காய் சோறு

தேவையான பொருட்கள் :- அரிசி – 200 கிராம் (லேசாக அழுகி இருந்தால் சூப்பர் ) தேங்காய் -1 வெள்ளைப்பூண்டு-1 பெரியது வெந்தயம் -1 tsp உப்பு- தேவைக்கு  செய்முறை தேங்காயை துருவி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். 2,3 முறை பால் எடுக்கலாம். 200 கிராம் அரிசிக்கு 600 மி.லி தண்ணீர் அளந்து எடுத்து அந்த தண்ணீரிலேயே தேங்காய் பால் எடுக்கவும். அரிசியை களைந்து தேங்காய் பால் ஊற்றி வெந்தயம்…

Read More