Kidney Health Tips in Tamil

சிறுநீரக ஹெல்த் டிப்ஸ் (Kidney Health Tips in Tamil)

சிறுநீரக ஆரோக்கியம் (Kidney Health) பற்றி மிகவும் விரிவான விளக்கம் தமிழில் கொடுக்கிறேன். இது பொதுவான தகவலுக்காக மட்டுமே; தனிப்பட்ட நோய்களுக்கு மருத்துவர் ஆலோசனை அவசியம். 🩺 சிறுநீரகங்கள் – அவை என்ன வேலை செய்கின்றன? சிறுநீரகங்கள்: 🚨 சிறுநீரக பாதிப்பு வருவதற்கான முக்கிய காரணங்கள் 🥗 சிறுநீரகத்திற்கு நல்ல உணவுகள் (Kidney-Friendly Foods) 🥦 காய்கறிகள் 🍎 பழங்கள் 🍚 கார்போஹைட்ரேட் 🥚 புரோட்டீன் – மிக முக்கியம்! 👉 அதிக புரோட்டீன் = அதிக…

Read More

சுரைக்காய் தரும் சுகம்!

சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது. சுரைக்காயில் அதிக அளவு கலோரிகள் இல்லாததாலும், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையைக் குறைக்க துணை புரிகிறது.பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.சுரைக்காயின் சாறு காதுவலியைப் போக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நோயை குணமாக்குகிறது. உடலில் ஏற்படும் உஷ்ணத்தைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை வழங்குகிறது. பித்தத்தைப் போக்கும் தன்மை…

Read More

இதயத்தை பாதுகாக்கும் 5 உணவுகள்!

ஆரோக்கியமான இதயம் நீண்ட மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இது உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து, உறுப்புகள், திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களையும் நீக்குகிறது. நமது இதயத்தை கவனித்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, ஏனென்றால், நமது உடலில் சேரும் அதிகளவிலான கெட்ட கொழுப்பினால், ரத்த ஓட்டம் குறைந்து, நெஞ்சுவலி, திடீர் வலிப்பு நோய், ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கொழுப்பு குறைக்கும் உணவுகளை…

Read More

உணவுக்கு பின் இனிப்புகள் எடுத்து கொள்வது நல்லதா?

தினமும் உணவுக்கு பின் இனிப்புகளை எடுத்து கொண்டால், செரிமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுமென ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.நம்மில் பலரும், உணவிற்குப் பிறகும் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பார்ட்டிகளில் கூட, ஸ்டார்டர்கள் மற்றும் சூப்கள் முதலில் வழங்கப்படுகின்றன.கடைசியாக இனிப்புகள் வழங்கப்படுவதையும் நாம் காணலாம். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக தொடர்கிறது.நம்முடைய ஆயுர்வேத உணவு முறையானது, இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கசப்புமற்றும் துவர்ப்பு என சுவைகளை அடிப்படையாக கொண்டது. அதாவது, ஒருவர்இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். அதைத்…

Read More