காயல் ஸ்பெஷல் ஃபிஷ் பிரியாணி
தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி- 1kg சீலா மீன் – 12 முதல் 15 துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது – 200g பட்டை,ஏலக்காய்,கிராம்பு – தேவைக்கு நெய் – 150g தேங்காய் எண்ணெய்- 150g மு. பருப்பு – 100g கிஸ்மிஸ்- 10g கசகசா – 50g பாதாம், பிஸ்தா- தேவைக்கு தயிர் – 300g பல்லாரி – 1/2 kg தக்காளி – 1/2 kg எலுமிச்சை பழம்- 1 ப.மிளகாய் –…