பாட்டி வைத்தியம்

*பித்தத்தை தணிக்க எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிடலாம். *பித்த நீர் மலத்துடன் வெளியேற ரோஜா பூ கஷாயம் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். *கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஈரல் வியாதி குணமாகும். *கண்கள் ஒளி பெற நேந்திர மூலி, அதிமதுரம் தூள் செய்து உட்கொண்டு வந்தால் ஒளி பெறும். *வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தடவ தீப்புண் குணமாகும். *கண் எரிச்சல் குணமாக அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு…

Read More

ஆட்டுக்கறி நெய் குருமா

தேவையானவை ஆட்டு கறி – ½ கிலோ,தேங்காய் பெரியது – 1,இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்,பட்டை – 2 இஞ்ச் அளவு,கிராம்பு,ஏலக்காய் – 5,வெங்காயம் – 2,தக்காளி – 4,பச்சைமிளகாய் – 15,நெய் – 50 கிராம்,கொத்தமல்லி – ஒரு கைப்பிடி,எலுமிச்சம் பழம் – 1,தயிர் – ஒரு கப்,தனியா தூள் – 4 டீஸ்பூன்,உப்பு – தேவைக்கு. செய்முறை ஆட்டுக் கறியை கழுவி வைத்துக்கொள்ளவும். தேங்காயை மை போல் அரைக்கவும். குக்கரை அடுப்பில்…

Read More
milagu-meen-masala-recipe

மிளகு மீன் மசாலா

தேவையான பொருட்கள் 1/2 கிலோ மீன் 1 கைப்பிடி சின்ன வெங்காயம் 1 கைப்பிடி பூண்டு 3 தக்காளி 1/2 கப் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் 2 மேஜை கரண்டி மிளகுத்தூள் தேவையானஅளவு உப்பு செய்முறை பூண்டு வெங்காயம் தக்காளி இவற்றை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.வட சட்டியில் கால் கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி இதில் அரைத்த…

Read More
soya-paneer-curry-recipe-tamil

சோயா பனீர் கறி

தேவையான பொருட்கள் செய்வது எப்படி பரிமாறும் யோசனை வேண்டுமென்றால் ஹோட்டல் ஸ்டைல், கிரேவி அதிகம், அல்லது குறைந்த எண்ணெய் பதிப்பாகவும் சொல்லிக்கொடுப்பேன்.

Read More
Chettinad Mutton Sukka Recipe in Tamil

செட்டிநாடு மட்டன் சுக்கா

அரை கிலோமட்டன்10 சின்ன வெங்காயம்தேவையான அளவுஎண்ணெய்தேவையான அளவுஉப்புசிறிதளவுமஞ்சள் தூள்செட்டிநாடு மட்டன் மசாலாஒரு ஸ்பூன் கசகசாபிரிஞ்சி இலை2கிராம்பு2ஏலக்காய்சிறிதளவுபட்டைஒரு ஸ்பூன் சீரகம்ஒரு ஸ்பூன் சோம்புஒரு ஸ்பூன் மிளகுஒரு ஸ்பூன் மல்லி5 பட்டை மிளகாய் செய்முறை: மட்டன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். வெறும் வாணலியில் கசகசா பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.சீரகம் சோம்பு மிளகு சேர்த்து வறுக்கவும்.பட்டைமிளகாய் மல்லி சேர்த்து வறுத்து ஆறியதும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய்…

Read More

காளான் சேமியா பிரியாணி

தேவையான பொருட்கள் சேமியா – 200 கிராம்காளான் – ஒரு கப்புதினா – ஒரு கைப்பிடிவெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன்சோம்பு – 1 டீஸ்பூன்நெய் – 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் – 1 குழி கரண்டிமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுபிரியாணி மசாலா – 1 டீஸ்பூன். செய்முறை அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய்…

Read More

உடுப்பி ரசம்

தேவையான பொருட்கள் 5 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணை2 ½ கப் தனியா¾ கப் பெருஞ்சீரகம்¼ கப் வெந்தயம்15கார சிகப்பு மிளகாய்10 கறிவேப்பிலை1 தேக்கரண்டி பெருங்காயம்ரசம் செய்ய:¼ கப் துவரம்பருப்பு1 மேஜைகரண்டி தேங்காய் எண்ணைகடுகு¼ கப் கறிவேப்பிலைசிட்டிகை பெருங்காயம்½ தேக்கரண்டி மஞ்சள் பொடி1 கப் தக்காளி துண்டுகள்½ தேக்கரண்டி புளி பேஸ்ட் (paste)1/4 கப் வெல்லம் பொடித்தது2 ½ மேஜை கரண்டி ரச பொடி¼ கப் கொத்தமல்லிதேவையானஉப்புபிரிவு ரசம் செய்முறை: ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில்…

Read More

செட்டிநாடு மீன் குழம்பு

1 கிலோசங்கரா மீன் 50 கிராம்புளி 20மிளகாய் 3 ஸ்பூன்மல்லி 1 ஸ்பூன்மிளகு 1 ஸ்பூன்சோம்பு 1 ஸ்பூன்மஞ்சள்தூள் 2வெங்காயம் 3தக்காளி 5பச்சை மிளகாய் 20 பல்பூண்டு 1பட்டை 3கிராம்பு 1அண்ணாசிபூ 1/4 லிட்டர்ந. எண்ணெய் 1 ஸ்பூன்கடுகு 1/2 ஸ்பூன்வெந்தயம் தேவையான அளவுதண்ணீர் 11/2 ஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள் செய்முறை மீன்களை சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். புளியை கரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.கடாயில் மிளகாயை வறுத்து தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும். வரமல்லி, சோம்பு,மிளகு,…

Read More