காயல் இடியப்ப பிரியாணி

தேவையான பொருட்கள்: இடியப்பம் – 10 பள்ளாரி வெங்காயம் – 2 தயிர் – 2 டேபிள் ஸ்பூன் நெய், எண்ணெய் – சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவைக்கு ஏலம், கருவாப்பட்டை, ரம்பை இலை, கருவேப்பிலை – சிறிதளவு தேங்காய் பால் – 1/2 கப் செய்முறை:  ஃபரை பேனில் சிறிதளவு நெய், எண்ணை விட்டு அதில் நீள் வாக்கில் அரிந்த…

Read More