கீரை பாச்சோறு

தே.பொருட்கள் அரிசி 400கிராம் முருங்கை கீரை -ஒரு கட்டு தேங்காய் 1 வெங்காயம் 250 கிராம் சிறு பருப்பு 100 கிராம் கீரை பொடி 5டீஸ்பூன் மாசி தூள் 75 கிராம் மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு. செய் முறை முதலில் அரிசியை கழுவி மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.பிறகு சிறு பருப்பு வறுத்து தண்ணீரில் கொஞ்சம் ஊற போட்டு வைக்கவும்..வெங்காயத்தை நீட்ட வாக்கில் அரிந்து வைக்கவும்…தேங்காயை துறுவி வைக்கவும்…கீரையை உதிர்த்து வைக்கவும்…. பிறகு…

Read More

கொத்தமல்லி சாதம்

தேவையான பொருட்கள்: கொத்த மல்லி    – 1 கட்டு வேகவைத்து வடித்த சாதம் -1 கப் பச்சை மிளகாய் – 2- 3(கார தேவைக்கு) பூண்டு        – 2 பற்கள் இஞ்சி         – 1 சிறிய துண்டு ந.எண்ணெய்- 1 தே.கரண்டி கடுகு           -12 தே.கரண்டி சீரகம்          – 12 தே.கரண்டி கடலை பருப்பு- 12தே.கரண்டி…

Read More