உடலை குளிர்விக்கும் முலாம்பழம்!

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே தாகம், வியர்வை, வியர்குரு, மயக்கம் என நம் உடலை பாதிக்க ஆரம்பித்துவிடும். தாகம், வெப்பம், உடல் எரிச்சல் போன்றவற்றை இயற்கையான முறையில் எளிதில் சமாளிக்கலாம். அவ்வகையில் முலாம்பழம் ஒரு சிறந்த பழமாகும். இப்பழம் நாவறட்சியை நீக்கி, நமது உடலை குளிர்விப்பதில் பெரும்பங்காற்றுகிறது.முலாம்பழத்தில் புரதச்சத்து, நீர்ச்சத்து, உலோகசத்து மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், ரிபோபிளேவின், நியாசின், மெக்னீசியம், சோடியம் போன்றவை அடங்கியுள்ளன. உடலை குளிர்ச்சியூட்டும் முலாம்பழம் பல்வேறு நோய்களை தீர்க்கிறது….

Read More

உடல் பருமனை குறைக்கும் பப்பாளிக் காய்!

பொதுவாக பப்பாளி பழத்தைதான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பப்பாளிக் காயை யாரும் உபயோகிப்பதில்லை. ஆனால் பப்பாளிக் காயில் உள்ள சத்துக்கள் பல வழிகளிலும் நமது உடலை பாதுகாக்கும் கேடயமாக செயல்படும் என்பதை நம்மில் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.சிலருக்கு அளவுக்கு மீறி உடல் எடை அதிகரித்திருக்கும். அவர்கள் சாதாரணமாக நடக்கவும், ஓடவும் முடியாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக பெண்கள் வீட்டு வேலைகளை செய்யவே கஷ்டப்படுவார்கள். இவர்கள் தங்கள் உடலில் உள்ள தேவையற்ற சதையை குறைத்துக் கொள்வது மிகமிக அவசியம். சதையை…

Read More

ஆந்திரா ஸ்பைசி சிக்கன் ஃப்ரை(andhra spicy chicken fry recipe in tamil)

தேவையான பொருட்கள்4நபர்கள்800 கிராம் சிக்கன் மீடியம் சைஸ் கட் செய்தது2டேபிள் ஸ்பூன் நெய்4டேபிள் ஸ்பூன் எண்ணெய்200கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்ததுதேவையானஅளவு உப்பு1/2டீஸ்பூன் மஞ்சள்தூள்1டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்வறுத்து பொடி செய்ய :2 ஏலக்காய்4 சிறிய துண்டு பட்டை6 இலவங்கம்8 வரமிளகாய்,10பல் பூண்டு1/2டீஸ்பூன் சோம்பு1/2டீஸ்பூன் சீரகம்1டேபிள் ஸ்பூன் கொத்தமல்லிசிறிதளவுகறிவேப்பிலை4டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை சமையல் குறிப்புகள்30 நிமிடங்கள்1 ஒரு வாணலியில் ஏலக்காய் முதல் கொத்தமல்லி வரை உள்ள பொருட்களை வறுத்து ஆறவிட்டு பொடி செய்து…

Read More

சிக்கன் குழம்பு(chicken curry recipe in tamil)

தேவையான பொருட்கள்4 நபர்கள்1/2 கி சிக்கன்2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது2தக்காளி நறுக்கியது2 பச்சை மிளகாய்1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது1 பட்டை2 கிராம்பு1 ஏலக்காய்2பிரியாணி இலை1/2 டீஸ்பூன் சீரகம்1 டீஸ்பூன் மிளகாய் தூள்1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்1 சிட்டிகை மஞ்சள் தூள்1 சிட்டிகை மஞ்சள் தூள்4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்10கறிவேப்பிலை இலைகள்தேவையானஅளவு உப்புதேவையானஅளவு தண்ணீர்கையளவு நறுக்கிய கொத்தமல்லி1/4 கப் துருவிய தேங்காய்1 டீஸ்பூன் கசகசா1/4 டீஸ்பூன் சோம்பு5 முந்திரி பருப்பு சமையல் குறிப்புகள்30…

Read More

சப்பாத்தி & செட்டிநாடு Chicken Ghee Roast

தேவையான பொருட்கள்4 பேர்கள்4 கப்ஆட்டா & மல்டிகிரைன் மாவு –தேவைக்குதண்ணீர்-தேவைக்குஉப்பு –தேவைக்குசமையல்எண்ணெய்-அரை கிலோசிக்கன்- (500 கிராம்)1 இஞ்சி- பெரியதுண்டு10 பல்பூண்டு –அரைஸ்பூன்மிளகு–அரைஸ்பூன்சீரகம்அரைஸ்பூன்சோம்பு –2வரமிளகாய்-1 ஸ்பூன்சில்லி பவுடர்-5சின்னவெங்காயம்-1 கொத்துகருவேப்பிலை- சமையல் குறிப்புகள்1 மணி நேரம்1 முதலில்தேவையானமாவை எடுத்து பிசைந்துகொள்ளவும். மாவுவட்டமாக தேய்த்து Heart வடிவத்தில் கட்பண்ணிக்கொள்ளவும்,அதைசப்பாத்தியாகச் செய்து கொள்ளவும்2 அதைதனியாகவைத்துக்கொள்ளவும்.இதற்கு மேட்சாக செட்டிநாடு Chicken ghee ரோஸ்ட்பண்ணலாம்.3 முதலில்சிக்கனைசுத்தம் பண்ணிக்கொள்ளவும்.பின் வெங்காயம் கட்பண்ணிக்கொள்ளவும். இஞ்சி,பூண்டு,சோம்பு, மிளகாய்பொடிவர மிளகாய்,மிளகு,சீரகம்,மல்லிவிதை(தனியா)எல்லாம் வறுத்து அரைத்துக்கொள்ளவும்.4அரைத்த மசால்உடன் தயிர், உப்புசேர்க்கவும்.5பின் சிக்கனை சேர்த்துநன்கு கலந்து…

Read More

சிக்கன் வருவல்

தேவையான பொருட்கள்6 பேர்ஒரு கிலோ சிக்கன்இரண்டு பெரிய வெங்காயம்15அரைத்த சிறிய வெங்காயம்மூன்று தக்காளிஇரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்ஒன்றரை ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்தேவையான அளவுகிரேவிக்கு பட்டைசோம்புபிரிஞ்சி இலைசிறிதளவுகருவேப்பிலை சமையல் குறிப்புகள்30 நிமிடம்1 ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை சோம்பு, பிரிஞ்சி இலை கருவேப்பிலை சேர்க்கவும் பிறகு அரைத்த வெங்காயம் நறுக்கிய வெங்காயம், தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து…

Read More

செட்டிநாடு சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்அரை கிலோ சிக்கன்இரண்டு ஸ்பூன் முழு மல்லிஒரு ஸ்பூன் மிளகுஒரு ஸ்பூன் சீரகம்ஒரு ஸ்பூன் சோம்புபத்து முந்தரி பருப்புஎட்டு வரமிளகாய்ஒரு துண்டு இஞ்சிஇரண்டு மூன்று பல் பூண்டுஎட்டு ஸ்பூன் நல்லெண்ணெய்ஒரு பெரிய வெங்காயம்ஒரு தக்காளிதேவையானஅளவு உப்புதேவையானஅளவு மல்லி இலைதேவையானஅளவு புதினா இலை2பிரிஞ்சி இலைசிறிதளவுகல்பாசிஒரு ஸ்டார்மூன்று கிராம்புமூன்று ஏலக்காய்எட்டு ஸ்பூன் துருவிய தேங்காய்ஒரு கொத்து கறிவேப்பிலைகால் ஸ்பூன் சோம்புகால் ஸ்பூன் மஞ்சள் தூள்ஒரு ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் சமையல் குறிப்புகள்1 முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக…

Read More

சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)

தேவையான பொருட்கள்5 பேர்600கிராம் ‌சிக்கன்500 கிராம் பாஸ்மதி அரிசி4 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது300 கிராம் வெங்காயம்300 கிராம் தக்காளி2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்1கைப்பிடி கொத்தமல்லி புதினா4 பச்சை மிளகாய்150 மிலி தயிர்100மிலி எண்ணெய்50 மிலி நெய்1 தேக்கரண்டியளவு கரம் மசாலா3பிரியாணி இலை சமையல் குறிப்புகள்30 மணி நேரம்1 1/2 மணி நேரம் ‌பாஸ்மதி அரிசி யை ஊற வைக்கவும் 2 சிக்கன் ஐ சுத்தம் செய்தபின் 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்…

Read More

கொண்டைக்கடலை மோர் குழம்பு

கொண்டைக்கடலை சேர்த்து மோர் குழம்பா? என்று யோசிக்க தோன்றும். விதவிதமான காய்களை சேர்த்து மோர் குழம்பு செய்தாலும், இந்த கொண்டைக்கடலை மோர் குழம்புக்கு ஈடாகாது. இதுவரை ட்ரை பண்ணாதவங்க, கண்டிப்பா இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். இது தயிர் அடிப்படையிலான ஒரு பாரம்பரிய தென்னிந்திய குழம்பு. சுவையான  கொண்டை கடலை மோர் குழம்பு எப்படி வீட்டிலேயே எளிமையாக தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்க இருக்கிறோம்.குழம்புகொண்டைக் கடலை குழம்பு…

Read More

புடலங்காய் தயிர் பச்சடி

தேவையான பொருட்கள் புடலங்காய் – 3 மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் தேங்காய் – 1/4 கப், இஞ்சி – ஒரு துண்டு பச்சை மிளகாய் – 4 தயிர் – ஒரு கப் எண்ணெய் – 2 ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் உளுந்து – 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து உப்பு – தேவையான…

Read More