மீன் குழம்பு
தேவையான பொருட்கள்நான்கு பேர்12மீன் துண்டுகள்15 சிறிய வெங்காயம்இரண்டு பெரிய தக்காளிபத்துப்பல் பூண்டுதேவையானஅளவு உப்புசிறிதளவுபுளிஒன்றரை ஸ்பூன் மிளகாய்த்தூள்இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்அரை ஸ்பூன் சீரகத்தூள்தேவையானஅளவு எண்ணெய்ஒரு ஸ்பூன் வெந்தயம்நான்கு பச்சை மிளகாய்ஒரு கப் அளவு தேங்காய்சிறிதளவுகருவேப்பிலைசிறிதளவுகொத்தமல்லி இலை முதலில் ஒரு சிறிய கடாயில் புலியை கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் பிறகு ஒரு வட சட்டியில் என்னை ஒரு ஸ்பூன் ஊற்றி வெங்காயம் தக்காளி பூண்டு மற்றும் தேங்காயை வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்2 பின்பு ஒரு…