liver-health-tips-tamil

கல்லீரல் ஆரோக்கிய குறிப்புகள் | Liver Health Tips in Tamil | Fatty Liver Natural Cure Tamil

கல்லீரல் ஆரோக்கிய குறிப்புகள் Liver Health Tips in Tamil | Fatty Liver Natural Cure (Tamil) கல்லீரல் (Liver) நம் உடலில் விஷங்களை நீக்கவும், செரிமானம் மற்றும் பொருள் மாற்றத்திற்கும் மிக முக்கியமான உறுப்பு. தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, மதுபானம் போன்றவை Fatty Liver பிரச்சினைக்கு காரணமாகும். கீழே கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.🍎 1. ஆரோக்கியமான உணவு பழக்கம் 🚰 2. போதுமான தண்ணீர் 🏃‍♂️…

Read More

மண்பானை தண்ணீரின் மகத்துவம்!

வெயில் காலம் வந்துவிட்டாலே மண்பானை விற்பனையை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிற எளிய மக்களின் இனிய தேர்வாகவும் மண்பானை இருக்கிறது. இந்த மண்பானை நீர் உடலுக்குக் குளிர்ச்சி மட்டும் தருவதில்லை.பல நன்மைகளையும் மருத்துவரீதியாக தருகிறது. காலம் காலமாகவே நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கும், தங்களுடைய மற்ற தேவைகளுக்கும் மண்பானையை உபயோகப்படுத்தி வந்திருக்கின்றனர். முக்கியமாக கஷாயம் போன்ற மருந்துப் பொருட்களைத் தயாரிக்க மண்பானைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதிலிருந்தே மண்பானையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்….

Read More

கேரட் ஜூஸின் நன்மைகள்!

கேரட் ஜூஸ் குடிப்பதால் கண் பார்வை, தோல் மற்றும் இதயம் போன்ற பல உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கண்பார்வை: கேரட்டில் வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) அதிகம் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது. தோல்: கேரட் சாறு சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதய ஆரோக்கியம்: கேரட்டில் பொட்டாசியம் உள்ளது, இது…

Read More

இதயத்தை பாதுகாக்கும் 5 உணவுகள்!

ஆரோக்கியமான இதயம் நீண்ட மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இது உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து, உறுப்புகள், திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களையும் நீக்குகிறது. நமது இதயத்தை கவனித்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, ஏனென்றால், நமது உடலில் சேரும் அதிகளவிலான கெட்ட கொழுப்பினால், ரத்த ஓட்டம் குறைந்து, நெஞ்சுவலி, திடீர் வலிப்பு நோய், ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கொழுப்பு குறைக்கும் உணவுகளை…

Read More