சுக்கின் மகத்துவம்!

சித்த மருத்துவத்தில் முக்கிய சூரணமாக இருக்கும் திரிகடுகு சூரணத்தில் 3ல் ஒரு பங்கு சுக்கு ஒன்றாகும். *சுக்குடன் சிறிது சுண்ணாம்பு, சிறிது மிளகு சேர்த்து மை போல் அரைத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டைக் கட்டு குணமாகும். *சுக்கு, மிளகு, மல்லி, திப்பிலி, சித்தரத்தை சம அளவு எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, நன்கு கொதித்த பின் வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்து லேசான சூட்டுடன் பருகினால் நீண்ட நாள் சளி தொல்லை குணமாகும். *சுக்கு, மிளகு,…

Read More

 தித்திக்கும் தேன்

தேனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு காலத்தைக் கடந்தது என்பதையும், தென்கிழக்கு ஆசியாவில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்கள் இருந்திருக்கின்றன என்பதையும், ஸ்பெயின் நாட்டின் வவென்சியா குகைகளில் இருக்கும் ஓவியங்கள் உறுதிப்படுத்துகின்றன. கி.மு. 2100 – 2000 காலத்திலேயே தேன் உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளாக, பண்டைய எகிப்தியர்கள், பறவைகள், ஈக்கள், பன்றியின் ரத்தம் போன்றவற்றுடன் தேனைக் கலந்து சாப்பிடுவதுடன், குருட்டுத்தன்மை, வலி, வீக்கம் போன்றவற்றிற்கு மருந்தாகவும் தேனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன….

Read More

பெர்ரி பழங்கள்… பெரிய நன்மைகள்!

பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை, இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, இவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, இவை பல்வேறு நோய்களைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. பொதுவாக பெர்ரி பழங்கள் வண்ணமயமாகவும் இனிப்பு, புளிப்புச் சுவையை கொண்டிருக்கும். இந்த பழங்கள் எல்லாமே ஆரோக்கியமானவை. இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பெர்ரி பழங்கள் குறித்தும் அவை உடலுக்கு தரும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வோம். ராஸ்பெர்ரி பழங்கள் நார்ச்சத்துகளின் நல்ல மூலம் ராஸ் பெர்ரி…

Read More

சருமத்தை இளமையாகவும் அழகாகவும் பராமரிக்க 10 அழகு குறிப்புகள்!

எரிச்சலூட்டும் சருமத்திற்கு: எரிச்சலூட்டும் சருமத்தை மோர் மாஸ்க் போடுவதன் மூலம் சரி செய்யலாம். தயிரை நன்கு சிலுப்பி கெட்டிமோராக்கி ஒரு கரண்டி அளவு எடுத்து அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட சருமம் பொலிவுடன் காணப்படும். கருவளையங்கள் போக: உருளைக்கிழங்கை மெல்லிய வில்லைகளாக நறுக்கி கண்ணுக்கு கீழ் பகுதியில் சிறிது நேரம் வைத்து கழுவி விடலாம் அல்லது உருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் அடித்து கண்ணுக்கு கீழ் பகுதியில்…

Read More

அல்சருக்கு ஏற்ற உணவு

அல்சர் எப்படி உருவாகிறது வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்! பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல… பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து,…

Read More