ஷாம்பு விளம்பரத்தில் வர்ற மாதிரி உங்க முடி இருக்கணுமா?
தலைமுடி அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்க விரும்பினால் உங்கள் ஷாம்பு சரியானதா என்பதை கவனியுங்கள். சில நேரங்களில் எல்லாம் சரியாக இருந்தாலும் உங்கள் பராமரிப்பு பொருள்கள் தவறாக இருந்தால் அது முடி வளர்ச்சிக்கு உதவாது. அதனால் உங்கள் முடி அடர்த்தியாக வலுவாக இருக்க வேண்டும் உங்கள் ஷாம்புவில் இந்த பொருள் உள்ளதா என்பதை பார்த்து வாங்குங்கள். என்னென்ன பொருள்கள் இருக்க வேண்டும், அவை ஏன் கூந்தலுக்கு முக்கியம் என்பதை தான் இங்கு தெரிந்துகொள்வோம்.ஷாம்பு விளம்பரத்தில் வர்ற மாதிரி உங்க…