நாவல் நன்மைகள்!

அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை நாம் அவசியம் சாப்பிட வேண்டும். நாவல் பழமும் இந்த வகையைச் சேர்ந்ததே. சர்க்கரை நோயை விரட்டுவது முதல் பல் ஈறுகள் பிரச்னைகளை போக்குவது வரை பெரும் பலனை தரக்கூடியது நாவல் பழம். நாவல் பழத்தின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். புரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின்C, B, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இப்படி பல சத்துக்களை அடக்கியதுதான் நாவல்பழம்.. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் நாவல் பழம் பெரிதும் கை…

Read More

செவ்வாழையின் நன்மைகள்!

வாழைப்பழத்தில் ஏராளமான வகைகள் இருந்தாலும், செவ்வாழைப் பழத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என எண்ணற்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. மாலைக் கண் நோய் முதல் மலட்டுத் தன்மை பிரச்னை வரை தீர்வு தரக்கூடியதுதான் செவ்வாழை. மூளை செயல்பாடு, இதய செயல்பாடு, கல்லீரல், எலும்புகள்…

Read More

கருப்பட்டியின் மருத்துவ குணங்கள்!

*கருப்பட்டியில் வெறும் இனிப்பு சுவை மட்டுமில்லை. அதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. *கருப்பட்டியை சாப்பிட்டு வர வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சீரான நிலையில் இருக்கும். அதனால்தான் கருப்பட்டியை ஒரு துண்டு சாப்பிட்டால் கூட உடலுக்கு நல்லது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். *பருவமடைந்த பெண்களுக்கு உளுந்துடன் சேர்த்து களியாக செய்து கொடுக்க இடுப்பு எலும்பு பலப்படும். கருப்பை ஆரோக்யமாக இருக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ளது….

Read More

கிவி பழத்தின் நன்மைகள்!

கிவி பழம் சிட்ரஸ் வகை பழங்களுள் ஒன்று. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது. இதில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளது. சுமார் 69 கிராம் எடை கொண்ட ஒரு கிவி பழத்தில் 23.46 மி.கி கால்சியம் இருக்கிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாகும். செரிமானம் மற்றும் இதயத்தின் செயல்பாட்டிற்கு அவசியமான செரடோனின்…

Read More

கணையத்தை காக்கும் கருஞ்சீரகம்!

கருஞ்சீரகம் என்பது Black Cumin, Small Fennel என அழைக்கப்படுகிறது. இந்தப் பொருளை நாம் மறந்துவிட்டாலும் அரபு நாடுகளில் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். மருத்துவக் குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது வேறு எந்தப் பொருளிலும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை உள்ளன. ஆஸ்துமா,…

Read More

இதய இயக்க கோளாறை நீக்கும் ஆப்பிள்!

‘ஆப்பிள்’ பழம் உடலை பாதுகாக்கிற, நலமளிக்கிற உணவு எனவும், உடல் நலத்திலும், பிணியகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட முடியாதது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதன் விசேஷ தன்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை. *ஆப்பிளில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்களும், குறைந்த அளவு ேசாடியமும் உண்டு. அதனால் இதய இயக்க கோளாறுகளுக்கு ஆப்பிளுடன் தேன் கலந்து உண்பது சிறந்த பலனைத் தரும். *மூளைக் கோளாறை குணப்படுத்தும் பாஸ்பரஸ் ஆப்பிளில் உள்ளது. அதனால் மூளைக் கோளாறு உள்ளவர்கள் அவசியம்…

Read More

நன்மை தரும் ப்ளாக் டீ

கேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது. அவ்வாறு கூறப்படும் ப்ளாக் டீயினை தினமும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். *இதில் உள்ள டானின் மற்றும் பாலிஃபீனால்கள் பற்சிதைவுக்குக் காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது.

Read More

புதினா தரும் ஆரோக்கியம்!

புதினா நிறைய உடல் உபாதைகளுக்கு மருந்தாகிறது. இது அதிக நெடியுடைய மூலிகை குடும்பத்தைச் சார்ந்தது. இது ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக இருக்கிறது. புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு நன்மைகள் உண்டாகின்றன.புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும்போது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். அதே நேரம் ஒரு சமயத்தில் அளவுக்கதிகமாக புதினாவை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு…

Read More

ஆரோக்கியம் தரும் தேங்காய்ப்பால்!

பொதுவாக நாம் தினசரி அருந்தும் பாலைவிட தேங்காய்ப் பால் மிகவும் சுவையானது. முற்றிய தேங்காயிலிருந்து பாலை எடுத்து சிறிது ஏல்ககாய், தேவையான வெல்லம் சேர்த்து சாப்பிட சுவை மட்டுமல்ல ஆரோக்கியமும் அதிகம். தேங்காய்ப் பாலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றை தெரிந்து கொள்வோம். பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் உள்ள தேங்காய்ப் பாலில் தாய்ப்பாலில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பான லாரிக் அமிலம் நிறைந்துள்ளது. லாரிக் அமிலம் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும்…

Read More

மீன் வகைகளும் சத்துக்களும்!

*உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். அதில் மிகச் சிறந்தது மீன் புரதம். மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. *மீன் உணவு உடலுக்கு ஆரோக்கியம் தரும். தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.8மீன் உண்ணும் பழக்கம் ரத்த உறைவைக் குறைப்பதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. *மீன்களில்…

Read More