பெர்ரி பழங்கள்… பெரிய நன்மைகள்!

பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை, இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, இவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, இவை பல்வேறு நோய்களைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. பொதுவாக பெர்ரி பழங்கள் வண்ணமயமாகவும் இனிப்பு, புளிப்புச் சுவையை கொண்டிருக்கும். இந்த பழங்கள் எல்லாமே ஆரோக்கியமானவை. இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பெர்ரி பழங்கள் குறித்தும் அவை உடலுக்கு தரும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வோம். ராஸ்பெர்ரி பழங்கள் நார்ச்சத்துகளின் நல்ல மூலம் ராஸ் பெர்ரி…

Read More

சர்க்கரைவள்ளி கிழங்கின் பயன்கள்!

சர்க்கரை வள்ளி கிழங்கு பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது மிதமான சுவையோடு நிறைந்த மாவுச்சத்து கொண்டது. உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் இதில் அடங்கி உள்ளன. மேலும், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக உள்ளது. இது கண் பார்வை, செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் குளிர்காலத்தில் சருமப் பொலிவை பாதுகாக்கவும் இக்கிழங்கு துணை…

Read More

உடலில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக இருக்கா?: 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்க..!

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது, உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது போன்ற சில தினசரி பழக்கவழக்கங்கள் உங்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்க உதவும். இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உங்களைத் தடுக்கும். இப்படி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 பழக்க வழக்கங்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம். சீரான உணவை உண்ணுங்கள்நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு சீரான உணவு மற்றும் போதிய நீரேற்றத்துடன் இருப்பது அவசியமாகும். இது உடலுக்கு தேவையான…

Read More

இதய ஆரோக்கியத்தை காக்கும் மசாலாப்பொருட்கள்: இது அஞ்சறைப்பெட்டி சீக்ரெட்..!

நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளன. அவை பல்வேறு ஆரோக்கிய நிலைகளை நிர்வகிக்க உதவும். குறிப்பாக மசாலாப்பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் மிளகு முதல் மஞ்சள் வரை இதய ஆரோக்கியத்தை காக்கும் பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம். பூண்டுபூண்டில் உள்ள கலவையான அல்லிசின், லிப்பிட் தொகுப்பில் ஈடுபடும் என்சைம்களைத் தடுப்பதாகவும், பிளேட்லெட் திரட்டலைக் குறைப்பதாகவும், ஆக்ஸிஜனேற்றப்பட்ட எரித்ரோசைட்டுகள் மற்றும் எல்டிஎல் லிப்பிட் பெராக்சிடேஷனைத் தடுக்கவும்,…

Read More

சருமத்தை இளமையாகவும் அழகாகவும் பராமரிக்க 10 அழகு குறிப்புகள்!

எரிச்சலூட்டும் சருமத்திற்கு: எரிச்சலூட்டும் சருமத்தை மோர் மாஸ்க் போடுவதன் மூலம் சரி செய்யலாம். தயிரை நன்கு சிலுப்பி கெட்டிமோராக்கி ஒரு கரண்டி அளவு எடுத்து அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட சருமம் பொலிவுடன் காணப்படும். கருவளையங்கள் போக: உருளைக்கிழங்கை மெல்லிய வில்லைகளாக நறுக்கி கண்ணுக்கு கீழ் பகுதியில் சிறிது நேரம் வைத்து கழுவி விடலாம் அல்லது உருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் அடித்து கண்ணுக்கு கீழ் பகுதியில்…

Read More

கீரை பாச்சோறு

தே.பொருட்கள் அரிசி 400கிராம் முருங்கை கீரை -ஒரு கட்டு தேங்காய் 1 வெங்காயம் 250 கிராம் சிறு பருப்பு 100 கிராம் கீரை பொடி 5டீஸ்பூன் மாசி தூள் 75 கிராம் மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு. செய் முறை முதலில் அரிசியை கழுவி மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.பிறகு சிறு பருப்பு வறுத்து தண்ணீரில் கொஞ்சம் ஊற போட்டு வைக்கவும்..வெங்காயத்தை நீட்ட வாக்கில் அரிந்து வைக்கவும்…தேங்காயை துறுவி வைக்கவும்…கீரையை உதிர்த்து வைக்கவும்…. பிறகு…

Read More