பூஜையறையை எங்கு எவ்வாறு அமைப்பது…..?
பொதுவாக வீட்டில் பூஜையறையை ஈசானிய மூலையில் அமைக்க வேண்டும் என்ற கருத்து பலரால் கூறப்பட்டு வருகின்றது. வாஸ்து முறைப்படி பூஜை அறையின் வடகிழக்குப் பகுதியில் அதிக பாரத்தை வைக்க கூடாது. மேலும் வடகிழக்கு மூலையில் மாடம் அமைப்பது சிறந்தது ஆகாது. வாஸ்து முறைப்படி பூஜை அறையின் மேற்குச் சுவரில்பூஜை சம்பந்தப்பட்ட பொருட்கள், விக்ரங்கள், படங்களை தவிர வேறு எந்த பொருளையும் வைக்கக் கூடாது, மேலும் இந்த சுவரில் ஜன்னல் வைப்பது சிறந்தது ஆகாடு. பூஜை அறையின் வடக்கில்…