Dinner chicken dish and assorted foods on a dark background, showcasing a delicious meal setup.

முளைக்கட்டிய பயிர்கள்: நன்மையும் பக்கவிளைவுகளும் முளைக்கட்டிய பயிர்கள் (Sprouts)புரதம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. அவை உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியது. அதனால் பலர் அதை காலை உணவாகவும், மாலை நர்சீப்பாகவும் உண்பதில் ஆர்வம் அதிகமாக உள்ளது. மருத்துவர்கள் எச்சரிக்கை: சுருக்கமாக:

Read More
"20க்கு 2 விதி – நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வோருக்கான ஆரோக்கிய குறிப்புகள்"

நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்கிறீர்களா? – உங்கள் உடல்நலத்தை காப்பாற்றும் ‘20க்கு 2’ விதி

நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்கிறீர்களா? – உங்கள் உடல்நலத்தை காப்பாற்றும் ‘20க்கு 2’ விதி பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, அலுவலகம் அல்லது வீடு எதுவாக இருந்தாலும், உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். மருத்துவ நிபுணர்கள் கூறுவதுபடி, இதைத் தவிர்க்க ‘20க்கு 2’ எனப்படும் எளிய பழக்கத்தைப் பின்பற்றலாம்.அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை, குறைந்தது 2 நிமிடங்கள்: இதனால் கிடைக்கும் பலன்: சிறிய முயற்சி – நீண்ட ஆயுள்!‘20க்கு 2’ விதியை…

Read More
கேழ்வரகு அடை தோசை

கேழ்வரகு அடை தோசை

தேவையான பொருட்கள்10 பரிமாறுவது1கப் பச்சரிசி½ கப் முழு உளுந்து¼ கப் கடலை பருப்பு2 மேஜைக்கரண்டி கொள்ளு2 மேஜைக்கரண்டி முழு பயறு1 தேக்கரண்டி வெந்தயம்2 கப் கேழ்வரகு முழு தானியம்1 தேக்கரண்டி ஈஸ்ட்2கப் ஸ்பினாச் கீரை, பொடியாக நறுக்கியது1கப்வெங்காயம் சாப்ட்1 அங்குலம் இஞ்சி4 பல் பூண்டு6உலர்ந்த கார சிகப்பு மிளகாய்1/4 தேக்கரண்டி பெருங்காயம்1/4 தேக்கரண்டி பெருங்காயம்1 மேஜைகரண்டி சீரகம்தேவையானஎண்ணை (நல்லெண்ணை)தேவையானஉப்பு 1 ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும். 2ஒரு செக்லிஸ்ட்…

Read More

கடுகு எண்ணெயின் நன்மைகள்!

தென்னிந்திய சமையலில் பெரும்பாலும் சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றைதான் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால், வட இந்தியர்களின் சமையலில் பெரும்பாலும் கடுகு எண்ணெயைதான் பயன்படுத்துகிறார்கள். கடுகு எண்ணெயில் அப்படியென்ன ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம். இதய நோய் வராமல் தடுத்தல் கடுகு எண்ணெயில் நல்ல கொலஸ்ட்ரால்கள் அதிகமாக உள்ளது. மோனோசேச்சுரேட் மற்றும் பாலிசேச்சுரேட் கொழுப்புகள் இதில் காணப்படுகின்றன. எனவே இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நம்…

Read More

ரத்தத்தை விருத்தி செய்யும் வாழைக்காய்!

வாழைக்காய் வாய்வை உண்டு பண்ணும் எனச் சொல்லி உணவில் சேர்த்துக் கொள்ள பலர் தயங்கு கிறார்கள். ஆனால் இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. *உடலில் ரத்தம் குறைந்து பலமிழந்து இருப்பவர்கள் உணவில் வாழைக்காயை எந்த வகை பதார்த்தங்களாகச் செய்து சாப்பிட்டு வந்தாலும் புதிய ரத்தம் விருத்தி ஆகி பலம் ஏற்படும். *உஷ்ணம் சம்பந்தமாக இருமல் ஏற்பட்டு கஷ்டப்படுபவர்கள் தினசரி உணவில் வாழைக்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறைந்து, விரைவில் குணமடைந்து விடுவார்கள். *பித்தம்…

Read More