தே.பொருட்கள்
கறி -350 கிராம்
அரிசி மாவு 1 குட்டான்
தேங்காய் பால்-3 கப்
முட்டை -1
மஞ்சள் தூள்,உப்பு தேவைக்கு….
செய்முறை
அரிசி மாவு, முட்டை, மஞ்சள் தூள் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்….கறியை களரிகறி போலவோ அல்லது உங்கள் விருப்பம் போல மணமாக சமைத்து வச்சிகோங்க…பிறகு
கறியை உதிர்த்து போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கையால் பிசைந்து அடுப்பில் சட்டி ஏத்தி தேவைக்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வட்ட வடிவில் சுட வேண்டும்….
சுவையான கறி அடை ரெடி