தேவையான பொருட்கள்
5 பேர்
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் வெந்தயம்
50 கிராம் சின்ன வெங்காயம்
3 தக்காளி
1 கொத்து கருவேப்பிலை
1.5 டீஸ்பூன் உப்பு
2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
2 டீஸ்பூன் தனியாத்தூள்
சிறிதளவுதேங்காய் பேஸ்ட்
சிறிதளவுபுளி கரைசல்
1/2 கிலோ மத்தி மீன்
சமையல் குறிப்புகள்
30 நிமிடம்
1 ஒரு கடாயில் என்னை சேர்த்து அதில் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
2 ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
3 தக்காளியை மிக்ஸியில் அடித்து அதனுடன் சேர்த்து இப்போது தனியா தூள் தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
4 அரைத்த தேங்காவை அதனுடன் சேர்த்து பிரபாகனுடன் புளி கரைச்சலை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்
ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
5 கடைசியாக சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும்