கிவி பழத்தின் நன்மைகள்!
கிவி பழம் சிட்ரஸ் வகை பழங்களுள் ஒன்று. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது. இதில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளது. சுமார் 69 கிராம் எடை கொண்ட ஒரு கிவி பழத்தில் 23.46 மி.கி கால்சியம் இருக்கிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாகும். செரிமானம் மற்றும் இதயத்தின் செயல்பாட்டிற்கு அவசியமான செரடோனின்…