Year: 2019
கறி அடை
தே.பொருட்கள் கறி -350 கிராம் அரிசி மாவு 1 குட்டான் தேங்காய் பால்-3 கப் முட்டை -1 மஞ்சள் தூள்,உப்பு தேவைக்கு…. செய்முறை அரிசி மாவு, முட்டை, மஞ்சள் தூள் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்….கறியை களரிகறி போலவோ அல்லது உங்கள் விருப்பம் போல மணமாக சமைத்து வச்சிகோங்க…பிறகு கறியை உதிர்த்து போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கையால் பிசைந்து அடுப்பில் சட்டி ஏத்தி தேவைக்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வட்ட வடிவில்…
தேங்காய் சோறு
தேவையான பொருட்கள் :- அரிசி – 200 கிராம் (லேசாக அழுகி இருந்தால் சூப்பர் ) தேங்காய் -1 வெள்ளைப்பூண்டு-1 பெரியது வெந்தயம் -1 tsp உப்பு- தேவைக்கு செய்முறை தேங்காயை துருவி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். 2,3 முறை பால் எடுக்கலாம். 200 கிராம் அரிசிக்கு 600 மி.லி தண்ணீர் அளந்து எடுத்து அந்த தண்ணீரிலேயே தேங்காய் பால் எடுக்கவும். அரிசியை களைந்து தேங்காய் பால் ஊற்றி வெந்தயம்…
கோழியப்பம்
தேவையானவை : மைதா – ½ கிலோ தேங்காய் – 4 நாட்டுக்குகோழி முட்டை – 4 உப்பு – தேவையான அளவு செய்முறை : தேங்காயை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸ்யில் போட்டு ரொம்ப கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தலைப்பாலை எடுத்து வைத்துக்கொள்ளவும். அந்த தேங்காயில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிக்ஸ்யில் போட்டு இரண்டாம் பால் எடுக்கவும். கடாயில் தலைப்பாலுடன் மைதாமாவு, உப்பு மற்றும் முட்டை…
கீரை பாச்சோறு
தே.பொருட்கள் அரிசி 400கிராம் முருங்கை கீரை -ஒரு கட்டு தேங்காய் 1 வெங்காயம் 250 கிராம் சிறு பருப்பு 100 கிராம் கீரை பொடி 5டீஸ்பூன் மாசி தூள் 75 கிராம் மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு. செய் முறை முதலில் அரிசியை கழுவி மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.பிறகு சிறு பருப்பு வறுத்து தண்ணீரில் கொஞ்சம் ஊற போட்டு வைக்கவும்..வெங்காயத்தை நீட்ட வாக்கில் அரிந்து வைக்கவும்…தேங்காயை துறுவி வைக்கவும்…கீரையை உதிர்த்து வைக்கவும்…. பிறகு…
புளியோதரை சாதம்புளியோதரை சாதம் செய்முறை | Puliyodarai Sadam Recipe in Tamilபுளியோதரை சாதம்
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – 2 மே.கரண்டி உளுத்தம் பருப்பு – 1 மே.கரண்டி தனியா -1/2 மே.கரண்டி ரெட் சில்லி – 8-10 வெள்ளை எள் – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் பெருங்காயம் – சிறுது தாளிப்பு: கடுகு – 1 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2டீஸ்பூன் வேர்கடலை 2 மே.கரண்டி கறிவேப்பிலை ஒரு கொத்து சிகப்பு வத்தல் 4-5 வெல்லம் சிறுது பெருங்காயம் – சிறுது நல்லெண்ணெய்…
முட்டை கொத்து புரோட்டா
தேவையான பொருட்கள்: புரோட்டா – 2 முட்டை – 1 வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது தக்காளி – 1 பொடியாக நறுக்கியது மஞ்சள் தூள் – சிறிதளவு வத்தல் தூள் – டீஸ்பூன் மிளகு தூள் – 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மல்லி இலை – அலங்கரிக்க (பொடியாக நறுக்கியது) எண்ணெய் – தேவைக்கு உப்பு – தேவைக்கு தாளிக்க: பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன் கருவேப்பிலை…
சிக்கன் கட்லெட்
தேவையான பொருட்கள்: போன்லெஸ் சிக்கன் – 250 கிராம் இஞ்சி பூண்டு விழுது – 1மே.கரண்டி மஞ்சள்தூள் – சிறுது தனி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் தனியா தூள் – 1 டீஸ்பூன் மிளகுதூள் – 1 டீஸ்பூன் சிரகத்தூள் -1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு செய்முறை: சிக்கனை அலசி மேலே சொன்ன பொருட்களை எல்லாம் ஒன்றாக மிக்ஸ் செய்து சிறுது தண்ணீர் ஊற்றி குக்கரில்…
சிக்கன் ஃப்ரைட் ரைஸ் செய்முறை | Chicken Fried Rice Recipe in Tamil
தேவையான பொருட்கள்: சாதம் – 1கப் சிக்கன் 65 – 6-7 துண்டுகள் (போன்லெஸ்) மற்றவை: எண்ணெய் -2 மே.கரண்டி பூண்டு – 6 பல் பொடியாக நறுக்கியது பச்சமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது வெங்காயம் – 1/2 நீட்டமாக நறுக்கியது. விரும்பிய காய்கறிகள் கேரட், கோஸ், குடைமிளகாய், பட்டாணி -1 கப் சோயா சாஸ் – 1/2 மே.கரண்டி மிளகுத்தூள் – 1 மே.கரண்டி முட்டை – 2 உப்பு – தேவைக்கு செய்முறை:…